11-30-2004, 03:04 AM
உங்கள் ஆதரவிற்கு நன்றி !
1. அரட்டையென்று நான் குறிப்பிட்டது - ஒரு விடயம் பற்றி எமது கருத்துக்களைக் கூறல்...... கூறல்...... கடைசியில் விடிஞ்சது ஒண்டுமில்ல.
2. பெயரில என்னங்க இருக்கு... சிவனுக்கு இன்னொரு பெயராக்கும் ஈசுவரன் (புதுமைக்காக - ஈஸ்வ÷) நல்லாருக்கா?
3. நானும் ஒரு பாரதிதாசனே..... குருவிய மாதிரி.
என்றும் அன்புடன்
ஈஸ்வ÷

!