11-30-2004, 02:46 AM
மன்னிக்கவும் ஜீட் உங்கள் கருத்துக்கள் என்னை வியப்புூட்டுகின்றன. உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டது நீங்கள் இந்திய நாட்டின் மைந்தனாக இருந்தால் உங்களுக்கும் உங்களது தேசியத்திற்கும் ஆதரவாகவும் அதே நேரம் எங்கள் தேசியத்திற்கும் எமது சுகந்திர நாட்டீற்கும் இடையுூறை விளைவித்துக் கொண்டிருக்கும் உங்கள் அபிமான பத்திகைகளை பற்றி தவறாக (உங்கள் பார்வையில்) எழுதுவதற்கு இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக இருக்கலாம் அதற்காய் இந்தியாவிற்கும் இந்திய படைகளுக்கும் இந்திய படைகளுக்கும் பயந்தோ அல்லது அவர்களது கட:டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்க வேண்டுமெனில் பின் எமக்கெதற்கு சுகந்திரதனியரசு? எனக்கு உங்களிலும் பார்க்க சாவதேச அரசியல் தெரியாது எனெனில் நான் உங்களிலும் சிறியவன். இருப்பினும் சிறிது தெரியும் சுகந்திர தமிழீழம் மலரும் போது அதை அங்கிகரிக்க ஒரு நாடு ஐ.நா சபையில் ஆமொதித்தால் சரி ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டின் வர்த்தக வியாபார நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு நாடும் இடையூறாக இருக்க முடியாது.. எமக்கு ஆதரவு தர இந்தியாவிலும் பார்க்க எத்தனையோ நாடுகள் இருக்கின்றன.... ராஜீப் காந்தியைக் கொன்றது தவறாக இரக்கட்டும் அதற்காய் நீதி மன்றில் வழக்கு நடை பெறுகின்றது அனால்... அமைதி என்ற பெயரில் அநியாயம் செய்த இந்தியப்படைகளினால் கற்பழிக்கப்பட்ட எமது பெண்கள் பற்றி... பெற்றவரை இழந்த குழந்தைகள் பற்றி... பிள்ளைகளை இழந்த பெற்றவர்பற்றி.. உயிருடன் எரிக்கப்பட்ட எமது உடன் பிறப்புக்கள் பற்றி...
எம் தேசத்துப் புதல்வர்கள் குரப்பா,புலேன்திரனமன் மற்றும் குழவினர். கிட்டு குழுவினர் ஆகியவரின் இழுப்பிற்கு இந்திய அரசு என்ன செய்தது....அவர்களது தேசியத்தை அவர்கள் நேசிக்கட்டும் அதற்காய் எங்கள் தேசியத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியமா? தங்கள் தேசியத்தை பாதுகாக் தமிழீழ மாவட்டங்களில் றோவிற்கு என்ன வேலை??? எங்கள் போராளிகளை அழிப்பது அவர்களின் தேசியப்பிரச்;சினையா?? எங்களின் துரொகிகளை அணைப்பது அவர்களின் தேசியப்பிரச்சினையா?
அப்படி நீங்கள் நினைக்கின்றீர்களா? தமிழீழம் உருவாகுவது சிறீலங்காவிற்கு பிரச்சினை என்பதற்காக நாங்கள் தமிழீழத்தை கைவிட முடியமா? இல்லை அல்லவா எம்மை பொறுத்தவரை சிறீறிலங்கா எமக:கு அயல் நாடு அதே நிலை தான் இந்தியாவிற்கும்... காஸ்மீறில் இருக:கும் எல்லை பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் மானிலத்துக்கு மானிலம் மத வன்முறையால் ஆயிரமாயிரம் மக்களின் உயிரிழப்புக்களை தடுக்க முடியாதவர்கள் இவர்கள் எமக்கு நீதியாய் நடப்பார்களா? எம்மால் பிரச்சினை இந்தியாவிற்கு வரும் என:று எதிர்பார்ப்பவர்கள் ஏன் ஒன்றை சிந்திக்க மறுக்கின்றீர் கடந்த இருபது கால போராட்டத்தில் தமிழீழ பொராட்டத்தால் பிரச்சினை வந்ததா? (அவர்கள் பிரச்சினைக்கு வராமலிருக்கும் போது) அவர்கள் நாட்டில் ஈழத்தமிழர்களால் இறந்தது ஒருவர் அவர்கள் இராணுவத்தால் எமது நாட்டில் இறந்தது எத்தனை பேர்?? அவர்களுக்கு அவ்வளவு கோபமெனில் எமக்கு எவ்வளவிரக்க வேண்டும்.... அதை எல்லாம் மறந்து நட்புக் கொள்ள தலைவர் அழைத்ததற்கு இந்தியாவின் பதில் என்ன? இவர்கள் திருந்த மாட்டார்கள் இவர்களைத்திரத்தவும் மாட்டீர்கள் முடிந்தால் முயற்ச்சித்துப்பாருங்கள்... கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ம்திகதி இந்தப்பத்திரிகைகளை பார்த்தீர்களா? இந்த வருடம் பார்த்திருப்பீர்கள் வரும் வருடம் மாவிரர் தினக் காலப்பகுதியில் இவர்களின் பத்திரிகையை படித்துப்பாருங்கள் இதில் ஏதாவது வேறுபாடு இருந்தால் அதன் பின் சொல்லுங்கள் அதான் எங்கள முன்னோர்கள் சொன்னார்களே நாய் வாலை நிமிந்தேலாது.........
பரியாமலிருப்பவனுக்கு புரியப்படுத்துவது இலகு
புரிந்தம் பரியாது போலிப்பவனுக்கு------------- [/color]
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>