07-31-2003, 06:59 PM
இவ்வருடம் செப்டம்பர் 19ம் திகதியிலிருந்து, வியட்நாம்-இலங்கை நாடுகளிடையே, அந்நாட்டுப் பிரஜைகள் விசாவின்றிப் பயணிக்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
வியட்நாம் வெளிநாட்டு அமைச்சர் திரு.யுூயன் டீ நீயன், இலங்கை பாதுகாப்பு அமைச்சர் திரோன் பெர்னான்டோவுடன், யுூலை 21ம் திகதி செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் பிரஜைகளும், அந்நாட்டுக் கடவுச்சீட்டுக்களுடன், விசாவின்றி இருநாடுகளுக்கிடையிலும் பயணிக்க இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும், இதன்படி, ஆகக்கூடியது 90 நாட்களுக்கு இவர்கள் அந்நாட்டிலே தொடர்ந்து தங்கியிருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.