11-30-2004, 01:24 AM
உங்களுக்கு சண்டைக்கு ஆள் தேவையென்றால் வேறாளத் தேடி எழுதுங்க..உங்களுடைய ஈனத்தனமான கருத்துக்களுக்கு விடையளிக்க நாம் முயலவில்லை...யூட்டின் கருத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னோம்....உங்களுக்காக நாம் கருத்தெழுதுவதில்லை...களத்தில் உள்ள களத்தைப் படிக்கும் அனைவருக்காகவும் தான் எழுதுகிறோம்...!
காடோ நாடோ எங்களுக்கு நாகரீகத்தின் பொருள் தெரியும்...அதை அறியாதவர்களுடன் எங்கள் கருத்தாடல் தொடராது...!
நன்றி வணக்கம்...!
காடோ நாடோ எங்களுக்கு நாகரீகத்தின் பொருள் தெரியும்...அதை அறியாதவர்களுடன் எங்கள் கருத்தாடல் தொடராது...!
நன்றி வணக்கம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>