11-30-2004, 01:16 AM
Quote:உங்களைப் பற்றி எங்களுக்கு அவசியம் இல்லை... எங்கள் கருத்தை விட்டு கருத்தறிந்தோம்...தந்தோம்.... அவ்வளவும் தான்... படிக்க விரும்பினால் படியுங்கள் இன்றேம் கம் என்று இருங்கள்.... உங்கள் வார்த்தைகளே உங்களின் சிந்தனைகளைச் சொல்கின்றன...மேலும் உங்கள் சிந்தனைகள் எமக்கு அவசியம் இல்லை...இங்குள்ள மற்றவர்களுக்காக வழங்குங்கள் வரவேற்போம்....!
அவசியம் இல்லை எனில் ஏன் கருத்து எழுதுகிறீ÷கள்?
<b> </b>

