11-29-2004, 11:50 PM
MEERA Wrote:Quote:குறிப்பாக பெண்கள் பெயரில் வருபவர்கள் கடந்த காலத்திலும் தறிகெட்டதனமாய் கருத்தாடினர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்....! இவை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே இழுகாகும்
உங்களை மாதிரி புனை பெய÷களிலும் அடுத்தவ÷களினதும் பெய÷களிலும் வருவதால் தான் பிரச்சனை.
ஏன் பெண் பெய÷ என்றால் சந்தேகப்படுகிறீ÷கள்? ஆண்களுக்கே உரிய குணாம்சமாகையாலா? அல்லது பெண்கள் பழைய காலம் மாதிரி ஒடுங்கி வாழ வேண்டும் என்று நினைக்கிறீ÷களா?
ஆணோ பெண்ணே எவருக்கும் ஒரு நாகரீக வரம்பிருக்கு.... அதைத் தாண்டுபவர்கள் எவராகினும் மன்னிப்புக்கு இடமில்லை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

