11-29-2004, 11:24 PM
[quote=MEERA][quote]மீரா என்பவரே நீங்கள் முதலில் ஒரு தடவை வார்த்தைகளை தவறாகப் பாவிக்கச் சுட்டிக்காட்ட எனித் தவறு நிகழாது என்றீர்கள்...! ஆனால் இப்போ வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாய் உள்ளது[/quote]
சுட்டிக்காட்டும். வரவேற்கிறேன்.
உம்மை மாதிரி இது ஒரு பரீட்சை என்று "விழுந்தவன் மீசையில மண் படவில்லை " என்பதைப் போல எழுதுபவள் நான் அல்ல
உங்களைப் பற்றி எங்களுக்கு அவசியம் இல்லை... எங்கள் கருத்தை விட்டு கருத்தறிந்தோம்...தந்தோம்.... அவ்வளவும் தான்... படிக்க விரும்பினால் படியுங்கள் இன்றேம் கம் என்று இருங்கள்.... உங்கள் வார்த்தைகளே உங்களின் சிந்தனைகளைச் சொல்கின்றன...மேலும் உங்கள் சிந்தனைகள் எமக்கு அவசியம் இல்லை...இங்குள்ள மற்றவர்களுக்காக வழங்குங்கள் வரவேற்போம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>