11-29-2004, 11:18 PM
Quote:மீரா என்பவரே நீங்கள் முதலில் ஒரு தடவை வார்த்தைகளை தவறாகப் பாவிக்கச் சுட்டிக்காட்ட எனித் தவறு நிகழாது என்றீர்கள்...! ஆனால் இப்போ வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாய் உள்ளது
சுட்டிக்காட்டும். வரவேற்கிறேன்.
உம்மை மாதிரி இது ஒரு பரீட்சை என்று "விழுந்தவன் மீசையில மண் படவில்லை " என்பதைப் போல எழுதுபவள் நான் அல்ல.
<b> </b>

