11-29-2004, 11:12 PM
உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க.. ரொம்பத் திமிரா பேசுறhன்.. .!
என்ன பேசினான் ?
ஏண்டா ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டான்.. . மதியாதார் தலைவாசல் மிதிக்க வேணாம்-னு நீங்கதானே சொன்னீங்கங்கறhன்.. .!