11-29-2004, 11:06 PM
மீரா என்பவரே நீங்கள் முதலில் ஒரு தடவை வார்த்தைகளை தவறாகப் பாவிக்கச் சுட்டிக்காட்ட எனித் தவறு நிகழாது என்றீர்கள்...! ஆனால் இப்போ வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாய் உள்ளது...!
ஒரு கருத்தாளனின் கருத்துக்கு எதிர்க் கருத்திருந்தால் அதை தெளிவாக வையுங்கள் அதைவிட்டுவிட்டு மற்றவர்களின் மனம் நோகும்படி எழுதுவதைத் தவிருங்கள்...!
குறிப்பாக பெண்கள் பெயரில் வருபவர்கள் கடந்த காலத்திலும் தறிகெட்டதனமாய் கருத்தாடினர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்....! இவை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே இழுகாகும்....!
யூட் உங்களுக்கு இவர்களின் தனிப்பட்ட சாடலால் ஏற்பட்ட மனவருத்தத்திற்காக சக கள நண்பன் என்றும் வகையில் குருவிகளின் வருத்தங்கள்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>