11-29-2004, 09:23 PM
Quote:ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி இந்திய ஊடகங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவை அனுபவிக்க போகின்றவ÷களில் தமிழீழ மக்களும் அடங்குவ÷. ஆகவே இந்த தெளிவை இந்த களத்தில் எழுதுவோராவது ஏற்படுத்த ழுயற்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அவ்வளவு இலகுவாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய நாடல்ல. இன்றைக்கு கூட இந்திய கொள்னகயில் மாற்றம் வந்தால் தமிழீழத்தை இந்தியா முதலிலும், தொட÷ந்து ஐரோப்பிய யூனியனும் அடுத்து கனடா, அமெரிக்காவும் அங்கிகரிக்க கூடும். அதற்கு மாறாக, இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள்
இந்தியா ஒரு போதும் தமிழீழத்தையோ அல்லது தனியரைசையோ அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் தான் மாற்று வழி தேடனும் நாயே.
<b> </b>

