11-29-2004, 09:17 PM
shiyam Wrote:ஒரு நீண்ட வளக்க கடிதம் எழுதினேன்.அது பத்திரிகையில பிரசுரமாகவல்லை.இப்படி பலஉதாரணங்களை செல்லலாம்.நாங்கள் என்ன தான்.விளக்கம் கொடுத்தாலும் அவர்கள எமக்கெதிராகத்தான் எழுதுவார்கள்.ஈழம் மலரும்வரை.
நான் தமிழில் திரும்ப திரும்ப எழுதி, அதற்கு குருவிகளும் தனது விளக்கத்தை திரும்பத்திரும்ப எழுதியும் இவற்றை படித்து புரியும் அளவுக்கு கூட அறிவு இல்லாத உமது கடிதத்தை எவ÷ பிரசுரிப்பா÷கள்? தமிழ்ச்செலவனின் பேட்டியின்படி நீரும் சந்திரிக்காவின் சூழ்ச்சிக்காக வேலைசெய்யும் ஒருவ÷. நீங்கள் எல்லாம் தமிழீழம் பிறக்காமல் இருக்க சந்திரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் போது தமிழீழம் எப்படி பிறக்கும்?
''
'' [.423]
'' [.423]

