11-29-2004, 07:22 PM
எனயுட் அவர்களே இந்தியபத்திரிகைகளிற்கா வக்காலத்து வாங்குபவரே இதோ சிறு உதாரணம்.1998 மே மாதம் ராஜீவ் கொலையில்(சந்கேத்தின் பெயரில்)கைது செய்யப்பட்ட அனைவருக்கும் துாக்கு என தீர்ப்பு வந்தபோது ஆனந்த விகடன் ஆசிரியர் தலையங்கத்தில் ஆகா தர்மம் வென்று விட்டது நீதி கிடைத்துவிட்டது என்று தொடங்கி 26 பேருக்கும் துக்கு தீர்ப்பு சரியே எழுதியிருந்தது.இத்தனைக்கும் அது ஒருபுலனாய்வு பத்திரிகையும் நடத்துகிறது.இதை படித்துவிட்டு நானும் அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதினேன்.புலனாய்வு பத்திரிகையில் போலிசாரே கண்டுபிடிக்க முடியாத பலவிடயங்கழை துப்பறிந்த உங்களால் எட்டு ஆண்டுகள் நடந்த வழக்கில் 26 பேரில் யாருமே நேரடியாகஅந்த கொலையில் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது உதவியதாகவோ நிருபிக்கபடவில்லைஎனவேஎப்படி அவர்களின் துக்கு தணடனையை வரவேற்று ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்கள் என ஒரு நீண்ட வளக்க கடிதம் எழுதினேன்.அது பத்திரிகையில பிரசுரமாகவல்லை.இப்படி பலஉதாரணங்களை செல்லலாம்.நாங்கள் என்ன தான்.விளக்கம் கொடுத்தாலும் அவர்கள எமக்கெதிராகத்தான் எழுதுவார்கள்.ஈழம் மலரும்வரை.
; ;

