11-29-2004, 06:11 PM
Quote:அக்கா அப்போ நீங்க பச்சோந்தி (அரசியல்வாதி) என்று சொல்லுறீங்க போல. ஏனென்றால் அரசியல்வாதிகள் தான் ஒவ்வொருத்தருக்கேற்ற போல தங்களை மாற்றிக்கொள்வார்களாம்.
அப்படி இல்லை தங்கை அப்பாவியாய் அன்பாய் இருக்கிறவைக்கு நாங்களும் அன்பாய் அப்பாவியாய் இருக்கிறது தானே நல்லது.. அடப்பாவிகளுக்கு அப்படி இருக்க முடியுமோ...?? 8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

