11-29-2004, 05:38 PM
hari Wrote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும், ஆனால் என்ட ராசிப்படி சமாதனத்தில் ஆரம்பிச்சு வெட்டுக்குத்து அடிபாட்டுல முடியுது, என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை?
ஒரு மாயமும் இல்ல மர்மமும் இல்ல... விட்டுக்கொடுக்கிறதுதான் பாவம் என்று...! அதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

