11-29-2004, 05:38 PM
Quote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும், ஆனால் என்ட ராசிப்படி சமாதனத்தில் ஆரம்பிச்சு வெட்டுக்குத்து அடிபாட்டுல முடியுது, என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை?
இதெல்லாம் அடிபிடியா..?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாங்கள் அடிபிடி தொடங்கினால் நிறுத்த மாட்டம்.. இந்தக்குருவியோட எல்லாம் அடிபிடி பட்டு என்னத்தைக்காண.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் அப்ப சமாதானத்தில தொடங்காதையுங்க.. அடிபிடியில தொடங்குங்க சமாதானத்தில முடியும்..!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

