11-29-2004, 03:53 PM
பூட்டிய அறையில் முரளீதரனின் புலம்பல
அவனுக்கு சார்பான ஒரு இணையத்தளம் ஒன்று அந்த பேடியினுடைய புலம்பலை இணைத்திருக்கிறது. அதில் அவனுடையதும் அதை அவசரஅவசரமாக எழுதிக்கொடுத்தவருடையதும் கருத்து வறட்சி தெரிகிறது. அந்த இணையத்தளம் சிலநாட்களுக்கு முன்னர் ஒரு செய்திவெளியிட்டிருந்தது. கார்த்திகை 27 தரவையில் முரளீதரன் அஞ்சலிசெலுத்தப்போவதாக ஆனால் இதுவரைஒரு ஊடகத்திலும் அப்படி ஒரு செயல் நடைபெற்றதாக செய்தி வெளிவரவில்லை. அப்படி செய்வதற்கு அந்தப்பேடி இந்தியாவிலிருந்து வரமுடியுமா? அதற்கு ஒரு தைரியம் வேண்டும் அவனுக்குத்தான் அது இல்லையே.
மற்றையது தன்னுடைய சகோதரனை நித்திரையில் சுட்டுக்கொன்றதாக
இராணுவத்தினருடன் சேர்ந்து துரோகி றெஜி விடுதலைப்புலிகளுக்கெதிராக நிராயுதபாணிகளாகச்சென்ற புலிகள் மீது இராணுவப்பிரதேசத்தில் வைத்து தாக்குதல் செய்து கொன்றது வீரம். காட்டுக்குள் புலிகள் வைத்து கொன்றது
கோழைத்தனம் அந்த துரோகி பார்வையில்...
பிரதேசவாதம் பேசி யாழ்ப்பாண தமிழனை உடனடியாக கிழக்கை விட்டுவெளியேற்றிய கோணல் இன்று யாழ்ப்பாண தமிழனை பிரபாகரன் சுரண்டுவதாக கவலைப்படுகிறான். இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல்...
இவற்றையெல்லாம் விட புலிகள் மீது குறைகூறப்போய் தன்மீது சேறிறைத்த கதை
இது அவனுடைய உரையின் ஒரு பகுதி
வனுக்குத்தான் அது இல்லையே.
பிரபாகரனிடத்தும் அவரது நபர்களிடத்திலும் இருக்கும்; பணத்தையும் சொத்துக்களையும் காப்பாற்றத்தான் போராட்டம் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் நாடகம் நடத்துகிறார்கள். எங்கள் மக்களும் அவற்றை ஆவலுடன் கண்டு களிக்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் எவருக்காவது சொந்தமாக அரசியல் மற்றும் நாட்டின் நிர்வாக அறிவு ஏதேனும் உண்டா என்று பார்த்தால் எவருக்குமே கிடையாது என்பதுதானே உண்மை...
இவன் சொல்கிறது சரி என்று வைத்தக்கொண்டாலு;
இவனும் சிலகாலம் அதில் கலந்து கொண்டவன்தானே அப்போது இவன்சொல்லியிருக்கலாம் எனக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றும்தெரியாது நான்போகவில்லை என்று மறுத்திருக்கவேண்டும் அப்படிசெய்யாமல்
எல்லாவற்றுக்கும் போய்வந்துவிட்டு இனிமேல் முடியாது என்றவுடன் தகுதிபேச ஆரம்பித்திருக்கிறான். நீ ஒழுங்கானவனாக இருந்திருந்தால் மக்கள் உன் பின்னாடி வந்திருப்பார்கள் உன்மேல் உலகத்து அழுக்குகள் எல்லாம் இருக்கிறது உன்னால் எப்படி துணிந்து நியாயம் கதைக்கமுடிகிறது.
நீ உன்னுடைய தகுதி என்ன என்பதை முதலில் சொல் அதன்பிறகு மற்றவர்குளுடைய தகுதியை பார்
உன்னுடைய தகுதியை உன்னுடன் கூட இருந்தவன் இரண்டு கடிதம் ஊடாக வெளியே கொண்டுவந்தபோது ஊரே சிரித்தது. நீதான் பூட்டிய அறையில் புலம்புகிறாய் இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்
இனிமேலாவது வார்த்தைகளை அளந்துவிடு