11-29-2004, 03:51 PM
tamilini Wrote:Quote:இப்ப கொஞ்சம் முன்னாடிதானே சொன்னீங்க... நீங்க காட்டிற குத்துற கூத்துக் காட்டிறம் வந்து பாருங்கோ எண்டு...இப்ப அப்பாவி என்றீங்க...இப்ப விளங்கீட்டு உங்கட அடபாவிக்கும் அப்பாவிக்கும் விளக்கம்... நாங்க வரேல்ல..அட பாவியாவே இருக்கப் போறம்....! மன்னருக்கு குடிமகளால்தான் குத்துப் போல...!
நீங்கள் வேறை நாங்கள் சொன்னம் தமிழ் ஏரியாப்பக்கம் போனால் கு}த்துப்பாக்கலாம் என்று நாங்கள் காட்றம் என்று சொல்லலையே..இப்படி தப்பாயே புரியுறிங்க...?? நாங்கள் அப்பாவிகள்..
இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

