11-29-2004, 02:03 PM
நீங்கள் இப்படி ஆயிரம் கற்பனை பண்ணலாம் ஆனால் அந்த பெண்.. செய்ததில தப்பில்லை.. நீங்கள் நேரடியாய் கேட்டிருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது...
காண்கிறதும் ஒரு அநுபவம் தானே அதைச்சொன்னம் உடனே வேண்டிக்கொடுத்தாதா சொன்ன மாதிரி.. பெண்ணுக்கு ஒவ்வொரு நாளுக்கொரு பிரியமானவன் என்றால் அத்தனை ஆண் இருக்க வேணுமே... அப்படி என்றால் ஆணுக்கும் ஒவ்வொரு பிரியமானவள் இருக்காள் என்றும் எடுக்கலாம் இல்லையா..??
:twisted:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>