11-29-2004, 01:06 PM
Quote:நாங்க வழிஞ்சு கேக்கிறதெண்டா ஒரு ஐஸ்கிறீமோட போய்க் கேட்டிருப்பம்...சரி... புத்தகம் அவளது இல்லை என்றாலும்...ஓ என்னட்ட இருக்குத்தான் என்ர இல்லை... உரிமையாக்களட்டக் கேட்காமல் தாறது கஸ்டம் என்றிருக்கலாமே...
சரி புத்தகம் அவளிட்ட இல்லை.. ஒருவர் வந்து கேக்க என் புத்தகம் இல்லை இன்னொருவருடையது.. திருப்பி கொடுக்கனும் என்று கிரந்தம் கதைக்கிறதை விட.. என்கிட்ட அந்தப்புத்தகம் இல்லை என்று சொன்னால்.. வந்து கேக்கிறவருக்கும்.. மனஸ்தாபம் இருக்காது.. இல்லாவிட்டால் என் புத்தகம் இல்லை இன்னொருவரது.. தரமுடியாது என்றால்.. அந்த நபர் வருந்தக்கு}டும்.. இல்லையா..?? இன்னொரு விடயம் என்ன என்றால்.. அந்தப்புத்தகம் என்னிடம் இல்லை எனறால் அதோட கதை முடியுது தேவையில்லாத உரையாடல் கள் அத்துடன் நிறுத்தப்படுகிறது.. சும்மா கண்ட கண்ட ஆக்களுடன் கதைக்க வேறை வேலையில்லை... உங்கள் ஜஸ்கிரீமுக்கு யாரும் அலைகிறது கிடையாது.. உங்களை மாதிரி ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருக்கினம்.. பெண்கள் ஒரு ஜஸ்கிரீம் என்றால் சரி என்று .. முதல் இந்த எண்ணத்தை விடுங்க...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

