07-31-2003, 05:30 PM
[quote=Karavai Paranee]
மகளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டடு தற்போது அந்தப்பெண்ணும் அழுதுகொண்டிருப்பதாக அறியமுடிந்தது. இப்போது அவர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். ஓடிப்போய்த்தான் திருமணம் செய்வதாய்
குருவிகளா, இளைஞனும், யுவதியும் கவலைப்படுவதாகத்தானே தகவல் வந்திருக்கிறது. பிறகெதற்கு ஆணுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
[quote=kuruvikal]
அடுத்தது ஒரு பெட்டை கிடைக்கல்லை எண்டதுக்காக தம்பி இப்படிப் பிரமை பிடிக்கக் கூடாதப்பு..
கிடைக்காட்டில் மட்டும்தான் பிரமையா? கிடைத்தாலும் அதுதான்.
[quote=kuruvikal]
நீ உலகத்துக்கு வந்தது என்ன பெட்டைக்காகவே.... சாதிக்க எத்தனையோ கிடக்குது...அதைவிட்டுட்டு பெட்டைக்கு காவல் இருக்கிறதும் முழு முட்டாள் தனம் பாருங்கோ....!
இங்கு பெட்டைக்கு யாருமே காவல் இருக்கவில்லையே ? அவள் வருவாளா என்று அவன் ஆவலோடு அல்லவா காத்திருக்கின்றான்.
ஆனாலும் உங்கள் அனுபவம்.... பாவம் நீங்கள்.