11-29-2004, 12:59 PM
Quote:அப்ப பின்னணியில யார் தெரியினம் என்று பார்க்கவே பாக்கிறனியள்...இப்ப விளங்கிட்டுது...ஏன் விழுந்தடிக்கிறியள் எண்டு... ஏதோ நடக்கட்டும்...! இதுவும் பெண்களின் குணத்தில் ஒன்று ஓசி எண்டா ஊசியும் விழுங்குங்கள்...!
அடக்கடவுளே இந்த ஜென்மங்களை என்ன பண்ண.. பிரிஞ்சு இத்தனை வருடங்களிற்கு பிறகும் அவர்களை நினைவு வைத்து தேடிட மனம் துடிக்கிறது.. ஒரு ஏக்கம் தான் மற்றப்படி ஊசியெல்லாம் நமக்கு வேணாம்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

