11-29-2004, 12:46 PM
Quote:அப்ப குருவிகள் எழுதிறது குப்பை மாதிரியா தெரியுது... அப்ப எனி நாங்க எழுதல்ல... அதென்ன குரு சிஷ்யை... இந்த நக்கல்தானே வேணாம் என்கிறது....நாங்களே குருத் தேடித்திரியுறம்....இன்னும் படிக்க.... அதுக்க சிஷ்யை தேவையா...!
இப்படி நீங்கள் எழுதலை என்று சொல்லலாமா.. இந்தியன் ஸ்ரைல சொல்ல வந்|தேன்.. நீங்கள் இப்படி சொன்னால் உங்கள் ஆதரவாளர்கள் போர்க்கொடியுடன் வந்திடுவினம்.. இரு சிஸ்சையை காப்பாதுங்க குருவே...! :உசல: :உசல: :ழழிள:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

