11-29-2004, 10:14 AM
hari Wrote:ஒகே , நீங்கள் படிக்கிறீர்களா? அல்லது வேலை செய்கிறீர்களா?
இரண்டும் போல...! ஓடி ஆடுறதப் பாத்தாத் தெரியல்ல...!
இதுதான் மேற்குலக வாழ்க்கை... ஓய்வில்லாமல் ஓடி ஆட வேண்டியதுதான்....மேற்கில கிழமை நாளில வேலைக்கு படிப்பு ஓட்டம் கிழமை முடியும் நாட்களில பப்பில ஆட்டம்....இதுதான் வாழ்க்கை...பொதுவானவையின்ர.... கவிதன் விதிவிலக்காக இருக்கலாம்...!
மேற்கில நம்ம ஆக்களக் கேக்கிறியளா... அவை நிறைஞ்சிருக்கிற இடங்களில் அவைக்குத் தொழில் சிலேன் கடை நடத்துறது...பலசரக்கில இருந்து கொத்துரொட்டிக் கடை வரைக்கும் இருக்கு....கடைக்கே போய் வந்தா கருவாட்டு நாத்தத்துக்கு குறைவில்ல... தாங்களே பெற்றேல் நிலையம் நடத்தி தங்கட ஆக்களையே மலிஞ்ச விலைக்கு வேலைக்கு வைக்கிறது.... கண்ணுக்குத் தெரியாத இடத்தில் எண்டா... தொழிற்சாலைகளில் பப் வழிய விடுதிகள் வழிய....பெற்றாவில நாட்டாமை செய்யுற வேலை....என்ன இஞ்ச வேலைக்கு ஏற்ப யுனிபோம் தருவினம் அவ்வளவும் தான்...... ஊர் போல இல்ல... இங்க ஆண்களோட பெண்களும் சிகரட் தண்ணி தாராளம்... இங்கிலீஸ் சினிமா பிறீ சோ வீதிகளில பஸ் ஸ்ராண்டில பொது இடங்களில சர்வ சாதாரணம்..நம்மாக்களிலும் கலப்பு வாரிசுகள்...அதாவது அங்கத்த அப்பா அம்மாவுக்கு மேற்கில பிறந்ததுகள்... குறிப்பிடத்தக்க அளவில நடிக்கினம்.... அவையோட அங்கத்த வாரிசுகளும் குறைவில்லாமல்....! ஆனா ஒன்று பிள்ளையள் படிக்குங்கள்.... அங்க போல இங்கையும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒன்றைக் கவனிக்க மறக்காதேங்கோ... மேற்கில டாக்குத்தரும் ஒன்றுதான் சாதாரண தொழிலாளியும் ஒன்றுதான்.... பந்தா எல்லாம் காட்டேலாது...சம்பளம் கூடிக் குறையும்... கூடிறதப் பொறுத்து வரியும் கூட கையும் கணக்கும் சரியாத்தான் இருக்கும்....!இப்ப இவர்களின் பார்வையில தாயகம் என்பது ரூறீஸ்ட் பிளேஸ்.... கணவன் மனைவிகளின் பாரிய கவலை பிள்ளைக்களுக்கு சொல்லுறது நாங்க பாத்து வளர்ந்த பாம் றீ... இவங்களுக்கு தெரியாதப்பா....பனானா றீ.....அடுத்த சமருக்கு சிலேன் போய்த்தான் வரோனும்....இப்படியே வருடா வருடம் சொல்லுவினம்....! இது ஒரு விலாவாரியான பார்வை....மட்டுமே...! இப்ப இவையட்ட தமிழினி தந்த படத்தைக் காட்டிக் கேட்டியள் எண்டா...வாவ் வட் என் நைஸ் ஆட் எண்டுவினம்...உண்மை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

