11-29-2004, 09:10 AM
Mathivathanan Wrote:MEERA Wrote:கிழக்கு அவுட்.. ஒப்புக்கொள்ளுங்கப்பா..Mathivathanan Wrote:MEERA Wrote:இனம் இனத்தைச் சேரும்.
உது மொடேன் டே ஹிட்ல÷ கூட்டத்துக்குப் பொருந்தாது.. அவர்களது தத்துவம் இன்றைய போராளி நாளைய துரோகி..
உங்களை தான் சொன்னேன். விளங்கினாலும்...............?
அவுட் ஆகியும் நடுவருடன் சண்டை பிடிக்கிறவ÷னளைப்போல..
சின்னப் பிள்ளைத் தனமாக ............. இருக்கிறியளே.
:roll: :roll:
இதைத்தான் சொல்றது விடிய விடிய சகலகலா வல்லவன் விடிஞ்செழும்பினால் கமலுக்கு அம்பிகா என்ன முறை என்டு..என்ன சின்னப்பு சொல்றியள்.
கிழக்கு அவுட் என்டு நீங்கள் தான் சொல்றியள் ஆனால் அங்கு நடப்பதைப் பார்த்தால் நீங்கள்தன் ஒரு மூலையில நின்டு கொன்டு உள்ளுக்குள்ள் நடக்குறதைப் பார்த்து அவுட் அவுட் என்டு கொட்டாவி விடுறமாதிரிக் கிடக்கு.

