11-29-2004, 05:04 AM
[quote=Nitharsan]உங்கள் கருத்துக்கு நன்றி
இந்திய தேசிய வாத சிந்தனையில் ஊறிப்பொய் ஈழத்தமிழர்களின் உண்மை போராட்டத்தை புரிந்து கொள்ளாத இந்துத்துவ பத்திரிகைகளுக்கு மாவீரர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாது இருப்பது வேடிக்கையானது. உலன பெரும் ஓடகங்களான பி.பி.சி மற்றும் சீ.என்.என். ஆல்யாசீரா போன்ற ஊடகங்களுக்கு தெரிந்தது கூட இந்த கிணற்றுத்தவளை களான இந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையே...இவர்களை என்ன செய்ய முடியும் தங்கள் நாட்டிலிருக்கும்.. காலில் விழும் பழக்கம் முதல் அரசியல் ஊழல் வரை கண்டு கொள்ளாத இவர்களுக்கு ஈழத்தமிழர் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடினால் என்ன மாவீரர் தினத்தைக் கொண்டாடினால என்ன இதைப்பறறி இவர்களுக்கு என்ன கவலை சங்கா அண்ணா இந்தியாவில் இதே தினத்தில் விர மரணமடைந்தது ஏன் இந்திய தேசிய வாதிகளுக்கு தெரிய வில்லை தேசிய வாதம் தவறல்ல அது மற்றவருடைய தேசியத்தைப் பாதிக்கும் போது தான் அவர்களது தேசிய வாதம் தவறாகிறது. இன்று இப பத்திரிகைகளில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் அர்தமோ அல்லது வரை விலக்கனமோ தெரியவில்லை. அவர்களது இராணுவம் தமிழுPழத்தில் வந்த செய்த பயங்கரா வாதத்திலும் பார்க்க ஈழத்தமிழருக்கு வேறறுயாரும் செய்திருக்க முடியாது நம்ப வைத்து கழுத்தறுக்கும் பழக்கம் இவர்களைத்தவிர வேறுயாருக்கும் இல்லை அன்று தமிழர் பிரச்சினை முதல் இன்று விரப்பன் கொலை வரகைகும். இதற்க்குள் இவர்களுக்கு ஒரு உளவுப்பிரிவு வேறு இவர்களை உளவுப்பிரிவு என்பதை விட________ (நீங்கள் விரும்பியதை இட்டுக்கொள்ளுங்கள்) என்று சொல்வதே மேல் இவர்களது வேலை உளவு பார்ப்பதல்ல மற்றவர்களை விலைக்கு வாங்குதல் இப்படி வாங்கி ஒருவரை சென்னையில் வைத்திருந்து விட்டு பிரயோசனமுpல்லைஏயன்று திருப்பி ூலங்காவிற்கெ அனுப்பி விட்டார்களாம் (கருணா பற்றிய இது பிந்திய செய்தி)
இதை இங்கே எழுதிய அன்புள்ளத்துக்கு:
நீங்கள் நல்நோக்கத்துக்காக இதை எழுதியிரக்கலாம் ஆனால் நீங்கள் கொப்பி பண்ணிணதை அப்படியே போட்டு விட்டீர்கள் அதில் ஒரு சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை
-நேசமுடன் நிதர்சன்-
இதிலென்ன வேடிக்கை நிதர்சன். நாம் தமிழனாக இலங்கையில் இருப்பதே அவர்களுக்குத்தெரியவில்லை நமது பிரச்சினை என்ன என்று தெரிந்தும் அதை காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் அப்படி இருக்குபோது நாம் எப்படி அவர்களிடம் இப்படியானவைகளை எதிர்பார்ப்பது.
----உலன பெரும் ஓடகங்களான பி.பி.சி மற்றும் சீ.என்.என். ஆல்யாசீரா போன்ற ஊடகங்களுக்கு தெரிந்தது கூட இந்த கிணற்றுத்தவளை களான இந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையே----
பிபிசி மற்றைய பெரிய ஊடகங்களெல்லாம் காசுக்காக செய்திகளை போடுவதில்லை இவர்களைப்போல்.