11-29-2004, 04:56 AM
kuruvikal Wrote:யூட்... இந்தியா தொடர்பில் புலிகள் என்ன நினைக்கின்றார்கள்...அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது... அல்லது சர்வதேச ரீதியாக என்ன கொளை வைத்திருக்கிறார்கள் என்னென்ன நகர்வுகளை ராஜதந்திரம் கருதி புலிகள் மேற்கொள்கின்றனர் என்பதை எல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால்.... சந்திரிக்காவின் திட்டங்களை விளக்க சிலவற்றைப் புலிகள் வெளியிடலாம்...இவை அவர்கள் தங்களின் மக்கள் சார்புக் கொள்கையை வென்றெடுப்பதற்காக செய்யும் நகர்வுகள்...!
நன்றி குருவிகளே, தங்கள் கருத்துக்களுக்கு. விடுதலைப்புலிகள் பேட்டிகள், பிரசுரங்கள் மூலம் வெளியிடும் கொள்கைகள், அரசியல் அணுகுமுறை ஆகியவற்றை துளியும் படித்துப்பா÷க்காமல், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் போல் போ÷ப்பிரகடனம் செய்யும் சண்டிய÷கள் துரோகிகளா, அல்லது அந்நிய புலனாய்வு துறையினரின் கூலிகளா என்பதையும் விடுதலைப்புலிகள் சற்று அவதானிப்பது நல்லது.
''
'' [.423]
'' [.423]

