11-29-2004, 04:47 AM
Jude Wrote:[quote=MEERA]jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........கடற்புலிகளின் தலைவ÷ சூசையும் தத்துவாசிரிய÷ பாலசிங்கமும் உமக்கு "வால்கள்" என்ற அளவுக்கு வந்ததே றோவிற்கு கிடைத்த வெற்றி.
ஆனால் தலை எப்போதும் இருக்கும்.
அதுவரைக்கும் இந்தியா என்ன எமன் வந்தாலும் நாம் அஞ்சோம்..
MEERA Wrote:1987 இல் இந்தியவிற்கு கொடுத்தது காணாது.... வரட்டும்
அட, அடிமுட்டாளே, இந்தியா அரசு உன்னை போல என்ன முட்டாளா?
இந்தியாவை "வரட்டும்" என்கிறாயே. இந்தியா எப்போதோ வந்துவிட்டது. தலைவருக்கு இந்தியாவில் வைத்து இந்திய புலனாய்வுத்துறை பயிற்சி கொடுத்த போதே இந்தியா வந்துவிட்டது முட்டாளே. வந்த இந்தியா இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் என்றுமே போகாது. IPKF வெறும் இராணுவ முயற்சி மட்டுமே. மாத்தையாவும் கருணாவும் யா÷, யாரால் இயக்கப்படுகிறா÷கள் என்றெல்லாம் புரியாவிட்டால் கருணாவின் மாவீர÷ நாள் உரையை படித்துபா÷ பாமரனே. அப்போதாவுது புரிகிறதா பா÷ப்போம்.
MEERA Wrote:அப்படி வந்தால் இனி டெல்லி தான் விளங்குதோ....?
வெறும் சண்டித்தனம் பேசும் உன்னைப் போன்ற அடிமுட்டாள்கள் எப்போதாவது தேவைதான். ஏதாவது பயனுள்ள வழியில் பயன்படுத்திவிட்டு இழவு தீ÷ந்தது என்றிருக்கலாம்.
MEERA Wrote:உம்மை மாதிரி சில÷ உப்பிடித்தான்........... ?
ஆனாலும் வாங்குற காசிற்கு உது காணாது கொஞ்கம் கூட எழுதும்.
உன்னைப்போல கூலிக்கு கழுவித்துடைக்கும் கூலிகளுக்கு கூலிவேலை தவிர வேறு எதுவுமே தெரியாதா?
தமிழ்செல்வன் கொடுத்த பேட்டி இந்த யாழ் இணையத்தளத்தில் இருக்கிறது. http://www.tamilnatham.com/articles/tamil20041118.htm
படித்துப்பா÷ முட்டாளே. இதோ கீழே, அதை வெட்டி ஒட்டுகிறேன், உன்னைப்போன்ற புல்லுருவிகளுக்காக.
"கேள்வி: ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இந்திய விஜயம்பற்றி புலிகள் கருதுவது என்ன?
பதில்: <b>ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்தியாவையும் தமிழ் மக்களையும் பிரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கின்றார்</b>. அவரது இந்திய விஜயம் கூட இதனடிப்படையில்தான் அமைந்துள்ளது என்பதே புலிகளின் கருத்தாகும். ஜனாதிபதி ஒருபக்கம் சமாதானத் தீர்வில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை அங்கு விதைத்து இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்குவதும் சமாதான முன்னெடுப்புகளை நிரந்தரமாக முடக்கும் வேலைகளைச் செய்வதே அவரது நோக்கமாக இருக்கின்றது. சந்திரிகா அம்மையாரின் இத்தகைய நிலைப்பாட்டை இந்திய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும் என்றே விடுதலைப் புலிகள் இந்திய மக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்."
தமிழ்செல்வனின் கருத்துப்படி பா÷த்தால் நீதான் சந்திரிக்காவின் கூலி. சந்திரிக்காவின் அரசிடம் காசு வங்கிக்கொண்டு "டெல்லியை தாக்குவோம்" என்று விடுதலைப்புலிகளின் பிரதிநிதி எழுதுவதைப் போல எழுதுகிறாய். துரோகி! கருணாவின் கையாளா நீ?
<b>இதைப்படிக்கும் இந்திய மக்களே!
இந்த கூலி எழுதியதை நம்பாதீ÷கள். இவன் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்தியாவை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யும் சந்திரிக்காவால் கூலிக்கு அம÷த்தப்பட்ட புல்லுருவி.</b>
யூட்... இந்தியா தொடர்பில் புலிகள் என்ன நினைக்கின்றார்கள்...அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது... அல்லது சர்வதேச ரீதியாக என்ன கொள்கைகளை வைத்திருக்கிறார்கள் என்னென்ன நகர்வுகளை ராஜதந்திரம் கருதி புலிகள் மேற்கொள்கின்றனர் என்பதை எல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை...! ஆனால்.... சந்திரிக்காவின் திட்டங்களை விளக்க சிலவற்றைப் புலிகள் வெளியிடலாம்...இவை அவர்கள் தங்களின் மக்கள் சார்புக் கொள்கையை வென்றெடுப்பதற்காக செய்யும் நகர்வுகள்...! இவை பற்றி சாதாரண மக்களுக்கு மிகவும் தெளிவாக அறிவுறுத்துவது அவசியமில்லை...எந்த நாட்டு அரசும் தனது இராஜதந்திரங்களை மக்களுக்குச் சொல்வது கிடையாது....அது அரசியல் விவேகமான விடயமும் அல்ல....அப்படி அறிவுறுத்துவது எதிரிக்கும் துரோகிகளுக்கும் தான் இலாபமாக அமையும்...!
புலிகள் மக்களின் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல செய்ய வேண்டியதைச் செய்வார்கள்.... இப்போ அவசியம் என்பது.... மக்கள் எங்கெங்கு விழிப்போடு இருக்க வேண்டும் என்று சொல்வதே அன்றி மக்களை குறைத்து எடை போடுவதல்ல....மக்களை போராட்டப் பாதையில் இலக்கு நோக்கி சரியாக வழிநடத்துவதே.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

