11-29-2004, 12:00 AM
MEERA Wrote:கிழக்கு அவுட்.. ஒப்புக்கொள்ளுங்கப்பா..Mathivathanan Wrote:MEERA Wrote:இனம் இனத்தைச் சேரும்.
உது மொடேன் டே ஹிட்ல÷ கூட்டத்துக்குப் பொருந்தாது.. அவர்களது தத்துவம் இன்றைய போராளி நாளைய துரோகி..
உங்களை தான் சொன்னேன். விளங்கினாலும்...............?
அவுட் ஆகியும் நடுவருடன் சண்டை பிடிக்கிறவ÷னளைப்போல..
சின்னப் பிள்ளைத் தனமாக ............. இருக்கிறியளே.
Truth 'll prevail

