11-28-2004, 08:37 PM
Quote:இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 2328
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: ஞாயிறு கார்த்திகை 28, 2004 8:03 pm Post subject:
kuruvikal எழுதியது:
தாத்தா எப்பவோ வந்திட்டார்..இப்ப தான் ஒறிஜினலா வாரார்...! வந்ததோட சுக்கச் சுக்கு நூறாக்கிறன் எண்டு நிக்கிறார்....! என்ன விசயம்....மாவீரர் தினத்துக்க வந்திருக்க வேணும் ஆள் பிசி போல...வருடா வருடம் வைக்கிற மாற்றுக் கருத்தக் காணேல்லையே எண்டிருந்தம்....பிந்தினாலும் வந்தார் தப்பாம வைச்சார் தப்பான இடத்தில....!
மாவீரர் தினத்துக்கு விடுமுறை கொடுத்தாரோ கருணா..
_________________
கவிதன்
இல்லை. கருணாவினுடைய உரை வெளி வந்ததெல்லோ. அதால தான் ஆள் பிசி... இஞ்ச லண்டனிலயும் கன இடத்தில ஓடுப்பட்டினமாம் ஒலி, ஒளி பரப்பு செய்ய. முக்கியமாக "ஜோதி மயமான" தொலைக் காட்சியில் ஒளி பரப்பச் சொல்லி ஒற்றைக் காலில நின்டினமாம்...
<b> </b>

