11-28-2004, 07:46 PM
Quote:இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 3176
எழுதப்பட்டது: ஞாயிறு கார்த்திகை 28, 2004 3:38 pm Post subject:
MEERA எழுதியது:
இனம் இனத்தைச் சேரும்.
உது மொடேன் டே ஹிட்ல÷ கூட்டத்துக்குப் பொருந்தாது.. அவர்களது தத்துவம் இன்றைய போராளி நாளைய துரோகி..
உங்களை தான் சொன்னேன். விளங்கினாலும்...............?
அவுட் ஆகியும் நடுவருடன் சண்டை பிடிக்கிறவ÷னளைப்போல..
சின்னப் பிள்ளைத் தனமாக ............. இருக்கிறியளே.
<b> </b>

