11-28-2004, 05:59 PM
Mathivathanan Wrote:மூண்டு மாதத்துக்குப்பிறகு என்ன புதினம் எண்டு பார்க்கவந்தால் தலை சுக்கு நு}றா வெடிச்சிடும்போலைகிடக்கு.. து}க்கிக்கொண்டுபோய் றேப்பண்ணிப்போட்டு கலியாணம் கட்டினதுதொடக்கம் தியாகு - ஜூலி ஹிப்பக்கிறஸி வரை மேற்கோள்காட்டி எழுதிக்கிடக்கு.. உதுக்குமேலை என்னத்தை எழுத.. போட்டுவாறன்.
வணக்கம் தாத்ஸ் வாங்கோ.
இவ்வளவு நாளும் எங்கே போனீங்கள்?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

