11-28-2004, 03:03 PM
உங்கடை தளம் பா÷க்கமுதல் அவங்களின்ரை தளம்தான் பா÷த்தன்.. புதுசு புதுசாவும் பலது முளைச்சிருக்கு.. மொடேன் டே ஹிட்ல÷ பற்றி விளப்பமா எழுதிக்கிடக்கு.. மூண்டிலிரண்டை கலைச்சாச்சு.. பாதியை சுட்டாச்சு.. மீதி பிரிஞ்சு நிக்கிது.. இன்றைய போராளி நாளைய துரோகி கூற்று அங்கீகாரம் பெற்றிருக்கு.. இதைவிட இலங்கைத் தமிழனுக்கு என்ன தேவை.. நீதி நியாயம் கேட்டு எதிரா வாயைத்திறந்தால் சுட்டுப்போடுவாங்கள் ஹிட்ல÷ கூட்டம்.. கவனமாயிருங்கோ பிள்ளைகளா..
சின்னப்பு நீங்கள் ஹிட்லர் மாதிரி 69 விண்ணனெண்டு தெரியும்.. நான் சமாதானப் புறாக்காரன்.. புறாவை பறக்க விடுங்கோ.. அதையும் சுட்டுத் திண்டு ஏப்பம்விடத்தான் நிக்கிறியள்..
சுக்கு க் கோப்பி தேத்தண்ணி போட்டு என்னை மடக்கிற பிளானோ.. உது நடக்காது..

Truth 'll prevail