11-28-2004, 11:22 AM
மேதகு பிரபாகரன் உரையிலருந்து ஒரு பகுதி
இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
1977 இலை ஒரு வர் அறைகூவல் விட்டார் போரா சமாதானமா என்று அப்போது அப்பாவி மக்களின் சொத்தக்களை அழித்துவிட்டு சவால்விட்டவர் ஜே.ஆர் காலம்தான் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு அதே பதவியிலிருக்கும் சந்திரிகாவுக்கு தலைவர் அறைகூவல் விடுத்துள்ளார். இடம்பொருள்பார்த்து அடிப்பதில் தலைவருக்கு நிகர் தலைவரேதான். 30 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் தலைவருடைய மதிநுட்பம் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்ப அம்மா சுடுதண்ணி குடித்த --- மாதிரி ஓடித்திரிவா என்ன செய்வது வினைவதைத்ததேசம்அதைத்தானே அறுவடை செய்யவேண்டும்.
ஆனால் அவ கடைசிவரைக்கும் திருந்த மாட்டார் .தமிழீழம் தந்துதான் அவ இருப்பார்
இல்லாவிட்டால் அவவுக்கு மனம் ஆறுதலடையாது. அவ தன்னுடைய எஜமானர்களை உலக அரங்கில் மீண்டும் ஒரு தடவை அவமானப்படுத்தித்தான் விடுவா ..இப்ப பந்து சந்திரிகா பக்கம் என்ன செய்ய போகிறா?

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>