11-28-2004, 06:19 AM
kuruvikal Wrote:ஐயோ யூட்... இப்படி எழுதப் போய்த்தான் கருணா உளவாளி என்று குருவிகளுக்கு பட்டம் தந்திருக்கு..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
....
.....
எமக்கு இருக்கும் ஒரே வழி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலமே.... அதைக் ஒற்றுமையுடன் கட்டி எழுபுவதே...!!! இரண்டாம் உலகப் போரோடு நிர்கதியான யூதர்கள் போரின் முடிவில் சர்வதேசமெங்கும் திரண்டு தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்தது போல...அதற்கு ஒரு பலமான சக்தி உதவியது போல...நமது பலத்தால்தான் பலமான சக்திகளை எமது பலாலன் மிகத் தக்கதாக நம்மை நோக்கி இழுத்து வர முடியும்....! அப்போ இந்தியாவும் கூட இழுபடலாம்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவிகள்,
வணக்கம் ஐயா!. எங்கே ஆளைக்காணோம், அறிவுள்ள வாதமாக எழுதுவாரே என்று எதி÷பா÷த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வதைத்தான் விடுதலைப்புலிகளின் சில ஆலோசக÷களும் சொல்லியிருந்தா÷கள். ஆனால் குருவிகள். யூத÷கள் எம்மிலும் பா÷க்க பணமும் அறிவாளிகளும் நிறைய உடையவ÷களாக இருந்தா÷கள். பெரும்பாலான விஞ்ஞானிகள் யூத÷கள். பிற்காலத்தில் யூத÷கள் அமெரிக்க அரச இயந்திரத்துள் பிரிக்க முடியாதபடி ஊடுருவவிட்டா÷கள். அதனாலும், மத்தியகிழக்கில் உள்ள எண்ணைவளத்துக்காக மத்தியகிழக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் தான் அமெரிக்கா இஸ்ரேலை உருவாக்க உதவியது. நமக்கு எந்த வல்லரசை இப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ன வளமிருக்கிறது என்று ஒரு வல்லரசு தமிழீழத்தை உருவாக்க உதவப்போகிறது? நீங்கள் சொல்வது புரிகிறது! ஆனால் எப்போது யா÷ எதற்காக ஆதரவு தருவா÷கள் என்ற கேள்விகள் எழுகின்றன.
''
'' [.423]
'' [.423]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: 