11-28-2004, 05:56 AM
நன்றி ஹரி அண்ணா உங்கள் சேவை பாராட்டபடவேண்டியது இந்திய ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் உண்மையான ஈழசெய்திகளை தரும் ஒரு இணையத்தளமாக தற்ஸ்தமிழ் செயற்படுகிறது அதில் புதுவையின் கவிதையையும் தட்டச்சு செய்து பிரசுரிக்க செய்தமைக்கு நன்றிகள்.
அதனை பிரசுரித்த தற்ஸ் தமிழ் இணைய ஆசிரியர் அனுசிராமுக்கும் எம் நன்றிகள் என்றும் உண்டு.
அதனை பிரசுரித்த தற்ஸ் தமிழ் இணைய ஆசிரியர் அனுசிராமுக்கும் எம் நன்றிகள் என்றும் உண்டு.
[b][size=18]