11-28-2004, 05:55 AM
ஐயோ யூட்... இப்படி எழுதப் போய்த்தான் கருணா உளவாளி என்று குருவிகளுக்கு பட்டம் தந்திருக்கு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
எமது மக்களில் பலருக்கும் உதவி செய்ய மனமிருக்கு உணர்ச்சி பொங்க பேச எழுத தெம்பிருக்கு ஆனா செய்யும் உதவியின் முழுப் பலனையும் தக்க வைத்துக்கொள்ள சிந்திக்கும் ஆற்றல் குறைவு...! ஏதோ பணம் கொடுத்தால் தங்கட கடமை முடிந்துது அல்லது எழுத்தில் எழுதினால் கடமை முடிந்தது என்றுதான் பலரும் நினைக்கின்றனர்...அது தவறு...!
1987 சுதுமலைப் பிரகடனத்தில் இருந்து இன்று வரை புலிகள் யதார்த்தமாகத்தான் சிந்திக்கின்றனர் சொல்கின்றனர் செயற்படுகின்றனர்....அதனால்தான் அவர்களால் நிகழ்காலம் எதிர்காலம் என்று அனைத்தையும் தெளிவாக தீர்மானித்து நடக்க முடிகிறது....அவர்கள் சொல்வதை மக்கள் கேட்பது போல இருப்பார்கள்...ஆனால் கேட்டபடி சிந்தித்து நடக்க மாட்டார்கள்....! இதுதான் எம்மக்களின் நிலை...அன்றும் இன்றும்...!
எனியும் இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தை நம்பி தமிழர்கள் தங்கள் உரிமைகளை தாரைவார்க்கவும் முடியாது அதேபோல் அமெரிக்க மேற்குலக வல்லாதிக்க சந்தர்ப்பவாதிகளிடமும் முழுமையாக சரணடைய முடியாது....! எமக்கு இருக்கும் ஒரே வழி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலமே.... அதைக் ஒற்றுமையுடன் கட்டி எழுபுவதே...!!! இரண்டாம் உலகப் போரோடு நிர்கதியான யூதர்கள் போரின் முடிவில் சர்வதேசமெங்கும் திரண்டு தமக்கென்று ஒரு தேசத்தை (இஸ்ரேலை) அமைத்தது போல...அதற்கு ஒரு பலமான சக்தி உதவியது போல...நமது பலத்தால்தான் பலமான சக்திகளை எமது பலாலன் மிகத் தக்கதாக நம்மை நோக்கி இழுத்து வர முடியும்....! அப்போ இந்தியாவும் கூட இழுபடலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இப்படி கருணா குழு டக்ளசு குழு... சங்கரி குழு...இன்னும் பலப்பல குழுக்களாய் பிரிந்து தமிழர்கள் தமக்குள் தாமே மோதுவதே எதிரிகளுக்கு நாம் அளிக்கும் பெரும் உதவியும் பரிசும் ஆகும்...அது நாம் விடுதலைப் போராட்டத்துக்கு அளிக்கும் உதவிகளை படுகுழியில் தள்ளிவிடக் கூடியவையுமாகும்....! அதனால் தான் இந்தியாவும் சரி அமெரிக்காவும் சரி சிறீலங்காவும் சரி சனநாயம் மாற்றுக் கருத்தென்று தமிழ்மக்களின் பலத்தை சிதறடிக்க கங்கணம் கட்டி நிற்கின்றன...!
எனவே தமிழ் மக்கள் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தமக்குள் எவ்வகையிலும் பிரிவினைக்கு வழிவகுக்காது...தமது தனித்தன்மையை இழக்காது... இப்படியான தமிழ்மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டும் புல்லுரிவிகளை பூண்டோடு அழிப்பது அல்லது ஒதுக்கித்தள்ளி ஒத்த குரலில் உலகெங்கும் தம் பலத்தை நிரூபிக்க வேண்டும்...அது நிலைத்தும் இருக்க வேண்டும்....என்பதே எமது கருத்தின் நோக்கம் எதிர்பார்ப்பு....அதுதான் இப்ப அவசர தேவையும் கூட....!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: எமது மக்களில் பலருக்கும் உதவி செய்ய மனமிருக்கு உணர்ச்சி பொங்க பேச எழுத தெம்பிருக்கு ஆனா செய்யும் உதவியின் முழுப் பலனையும் தக்க வைத்துக்கொள்ள சிந்திக்கும் ஆற்றல் குறைவு...! ஏதோ பணம் கொடுத்தால் தங்கட கடமை முடிந்துது அல்லது எழுத்தில் எழுதினால் கடமை முடிந்தது என்றுதான் பலரும் நினைக்கின்றனர்...அது தவறு...!
1987 சுதுமலைப் பிரகடனத்தில் இருந்து இன்று வரை புலிகள் யதார்த்தமாகத்தான் சிந்திக்கின்றனர் சொல்கின்றனர் செயற்படுகின்றனர்....அதனால்தான் அவர்களால் நிகழ்காலம் எதிர்காலம் என்று அனைத்தையும் தெளிவாக தீர்மானித்து நடக்க முடிகிறது....அவர்கள் சொல்வதை மக்கள் கேட்பது போல இருப்பார்கள்...ஆனால் கேட்டபடி சிந்தித்து நடக்க மாட்டார்கள்....! இதுதான் எம்மக்களின் நிலை...அன்றும் இன்றும்...!
எனியும் இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தை நம்பி தமிழர்கள் தங்கள் உரிமைகளை தாரைவார்க்கவும் முடியாது அதேபோல் அமெரிக்க மேற்குலக வல்லாதிக்க சந்தர்ப்பவாதிகளிடமும் முழுமையாக சரணடைய முடியாது....! எமக்கு இருக்கும் ஒரே வழி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலமே.... அதைக் ஒற்றுமையுடன் கட்டி எழுபுவதே...!!! இரண்டாம் உலகப் போரோடு நிர்கதியான யூதர்கள் போரின் முடிவில் சர்வதேசமெங்கும் திரண்டு தமக்கென்று ஒரு தேசத்தை (இஸ்ரேலை) அமைத்தது போல...அதற்கு ஒரு பலமான சக்தி உதவியது போல...நமது பலத்தால்தான் பலமான சக்திகளை எமது பலாலன் மிகத் தக்கதாக நம்மை நோக்கி இழுத்து வர முடியும்....! அப்போ இந்தியாவும் கூட இழுபடலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இப்படி கருணா குழு டக்ளசு குழு... சங்கரி குழு...இன்னும் பலப்பல குழுக்களாய் பிரிந்து தமிழர்கள் தமக்குள் தாமே மோதுவதே எதிரிகளுக்கு நாம் அளிக்கும் பெரும் உதவியும் பரிசும் ஆகும்...அது நாம் விடுதலைப் போராட்டத்துக்கு அளிக்கும் உதவிகளை படுகுழியில் தள்ளிவிடக் கூடியவையுமாகும்....! அதனால் தான் இந்தியாவும் சரி அமெரிக்காவும் சரி சிறீலங்காவும் சரி சனநாயம் மாற்றுக் கருத்தென்று தமிழ்மக்களின் பலத்தை சிதறடிக்க கங்கணம் கட்டி நிற்கின்றன...!
எனவே தமிழ் மக்கள் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தமக்குள் எவ்வகையிலும் பிரிவினைக்கு வழிவகுக்காது...தமது தனித்தன்மையை இழக்காது... இப்படியான தமிழ்மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டும் புல்லுரிவிகளை பூண்டோடு அழிப்பது அல்லது ஒதுக்கித்தள்ளி ஒத்த குரலில் உலகெங்கும் தம் பலத்தை நிரூபிக்க வேண்டும்...அது நிலைத்தும் இருக்க வேண்டும்....என்பதே எமது கருத்தின் நோக்கம் எதிர்பார்ப்பு....அதுதான் இப்ப அவசர தேவையும் கூட....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>