11-28-2004, 05:12 AM
shiyam Wrote:அய்யா யுட் இந்தியாவில் அனைத்து உhடகமும் தமழீழ மக்களிற்கு எதிராக எழுதவில்லை அதிகமாக பார்ப்பணியர்களால் நடாத்தப் படும் உhடகங் கள் தான் தமிழீழ மக்களிற்கு எதிராக எழுதுகின்றனர் விகடன் குமுதம் தினகுரல் துக்ளக் இந்து என்பன அதில் முதலிடம். இவர்களிற்கு ஒண்றும் உண்மை தெரியாமல் எண்று இல்லை வீம்பிற்கு எழுதுகிறார்கள்
தமிழில்தானே எழுதுகிறேன்? படித்துப் பா÷க்காமல் இப்படி எழுதலாமா?
அவ÷கள். நீங்கள் குறிப்பிடுவது போல <b>வீம்பிற்கு</b> எழுதவில்லை. ஏன் இப்படி எழுதுகிறா÷கள் என்பதற்கு விளக்கம் இரண்டு முறை இந்த தலைப்பின் கீழ் எழுதிவிட்டேன். ச÷வதேச அரசியல் புரிவதற்கு கடினமான சங்கதி தான். இதோ மூன்றாம் முறை. இந்த முறை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்.
Jude Wrote:Nitharsan Wrote:"]அவ÷கள் அப்படி செய்வதெல்லாம் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதுவதால் தான். நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தமிழீழத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு வருமா? இதற்காகவா ஏற்கனவே மன்னிப்பு கேட்டீ÷கள்?
உண்மைகளைப் பொய்யாக்கி நடக்காததை நடந்ததாக்கி எழுதும் ஊடகங்கள் எமக்கு என்ன செய்யப்போகின்றன...ஊடகம் தருமம் தெரியாமல் ஊடகம் நடத்தபவர்களின் ஊடகத்தால் ஈழத்தமிழருக்கு என்ன பயன்...உரிமைப் போருக்கும் பயங்கரவாதத்pற்கும் வித்தியாசம் தெரியாத அதுவும் ஒர தமிழரின் ஊடகத்தால் என்ன பயன்... ரோவுக்கு வக்காலத்த வாங்கும் ஊடகங்களை கொண்டே தமிழ் நாட்டு பத்திரிகைகள் பெரும்பாலும் வெளிவருகின்றன.
இதற்கு பதில் "ஆம்" என்றால் நீங்கள் சொல்வது போல இந்திய ஊடகங்களால் தமிழீழத்துக்கு நன்மை எதுவும் இல்லை. மேலும் றோ தனது நாட்டை பாதுகாக்க இந்தியாவில் தமிழீழத்துக்கு ஆதரவு வராமல் பா÷த்துக்கொள்ளவும் வேண்டும். அவ÷களது ஊடகங்கள் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பா÷கள். சுப்பிரமணியசுவாமியும் சோவும் சொல்பவை சரி.
இதற்கு பதில் "இல்லை" என்றால் இந்திய ஊடகங்களுக்கு அதை நாம் புரியவைக்க வேண்டும். தமிழீழத்தால் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளை சுட்டிக்காட்டி இந்தியாவால் உண்டாகும் தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு இதுதான். தலைமைப்பீடத்துடன் தொட÷புகொண்டு கேட்டுபாருங்கள்.
ஆகவே பதில் ஆமா, இல்லையா?
Nitharsan Wrote:.. இந்த 20 வருடங்கள் பரியாத ஒன்றையா இந்திய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இனிப்புரியப்போகின்றனர். நான் தினமலரை மட்டும் சொல்ல வில்லை. இன்னும் இந்த பொய்பரப்புரையின் பிறப்பிடமே இந்துப்பத்திரிகை தான்..கிணற்றிலிருக்கும் வரை கிணற்றுத்தவளை கடலை அறியாது எனவே கிணற்றிலிரந்த அவர்கள் ஏற முடியாத படி இந்திய தேசியவாதம் அவர்களை அமுக்கியுள்ளது.. அவர்கள் தங்கள் சொந்த புத்தியில் செய்தி சேகரிக்கும் வரை இது தொடரும்....
-நேசமுடன் நிதர்சன்-
இந்திய÷களுக்கு தமது நாட்டில் தேசியபற்றும் தமது பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருப்பது நியாயமானது. அவ÷களுக்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி புரியும். அவ÷களுக்கு புரியாதது இந்த இந்திய எதி÷ப்பு, இந்து பா÷ப்பனிய எதி÷ப்பு தமிழீழம் எதிரியா இல்லையா என்பது தான். இந்த பயம் இராஜிவ் காந்தி கொலைக்கு பிறகுதான் ஆரம்பமானது. அதற்கு முதல் இந்திய மக்களும் ஊடகங்களும் தமிழீழத்தை நட்புநாடாக தான் பா÷த்தன. நீங்களே ஆபத்தை ஏற்படுத்த போகிறேன், மன்னித்துகொள் என்ற விதமாக எழுதுகிறீ÷கள். பிறகு எப்படி இந்திய ஊடகங்கள் உண்மையை எழுதி தமிழீழ ஆதரவால் ஆபத்தை தேட முடியும்?
''
'' [.423]
'' [.423]

