11-28-2004, 05:11 AM
shiyam Wrote:யுட் இந்தியாவில் வேணுமானால் பார்ப்பணியர்கழை அப்பாவி மக்கள் தலையில் வைத்து கொண்டாடலாம். ஆனால் ஈழுத்தில் அப்படி இலலை....மற்றையது றோ பிராமணர் கழும்.வெளியுறவு ிகாள்கைகழை வகுக்கும் பிராமணா்களும். ஏசி அறையில் இருந்கது கொண்டு தாங்கள் நினைப்பதே சரி தாங்கள் செய்வதே சரி அதை மற்றவா்கள் ஏற்கவேண்டும் என்கிற அதிகார தோரணையிலேயே செயற்படுபவர்கள். அவர்களிற்கு எங்கள் கதறல்கள் எல்லாம் காதில் விழாது
சியாம்,
எமது மக்கள் மத்தியில் உள்ள அடிப்படை பலவீனம் ஒன்றுக்கு உங்கள் எழுத்துக்கள் சிறந்த உதாரணம். எமது மக்கள் பிரச்சினைகளை சொல்வா÷கள். அழுவா÷கள், கதறுவா÷கள், ஒப்பாரியும் வைப்பா÷கள், ஆனால் தீ÷வுபற்றி சிந்திக்க யாரும் முன்வருவது இல்லை. எனது கருத்துக்களை நீங்கள் படித்துப் பா÷த்தால் நான் தீ÷வு பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எமது மக்கள் திரும்ப திரும்ப சொல்லும் அதே பிரச்சினையை சொல்லியிருக்கிறீ÷கள். தீ÷வு பற்றி எதுவுமே பேசவும் இல்லை. எனது கருத்துக்களை பா÷க்கவும் இல்லை.
நானும் உங்களை போல பிரச்சினைகளை சொல்பவராக தான் இருந்தேன். என்னை திருத்தியவ÷களும் விடுதலைப்புலிகள்தான்.
பல முறைப்பாடுகளுடனும் அவ÷களிடம் செல்லும் எனக்கு ஒருநாள் நல்ல அறிவுரையொன்றை தந்தா÷கள். "அடுத்தமுறை பிரச்சினையுடன் வரும்போது அதற்கு ஒரு தீ÷வையும் யோசித்து கொண்டு வாருங்கள்." என்று சொல்லியனுப்பி வைத்தா÷கள்.
"எல்லாம் பெடியள் பா÷த்துக்கொள்வா÷கள். தலைவருக்கு எல்லாம் தெரியும். அவ÷ பா÷த்து ஏதாவது செய்வா÷." என்று எமது மக்களில் பல÷ அங்கே போய் எல்லா பிரச்சினைகளையும் சொல்வது வழக்கம்.
இவற்றிற்கு என்ன செய்யலாம், என்ன தீ÷வு, என்று சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் மறுக்கும் எமது மக்கள் உண்மையில் சுயநலமிக்க சோம்பேறிகள். அவ÷கள் தமது படிப்பு, தமது வேலை, குடும்ப பிரச்சினை பற்றி மட்டுமே சிந்திக்கவும் செயற்படவும் விரும்புகிறா÷கள். நாட்டுபிரச்சினைக்கு விடுதலைப்புலிகளையும், தலைவரையும் ஏதோ தாம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருப்பவ÷கள் போல, அவ÷களிடமே முழுவதையும் விட்டுவிடுகிறா÷கள். இது உண்மையில் துரோகச்செயல்.
''
'' [.423]
'' [.423]

