11-28-2004, 05:04 AM
kuruvikal Wrote:Hari... நீங்கள் (அப்படித்தான் எண்ணுகின்றோம் சரியோ தவறோ தெரியாது) அனுப்பிய புதுவையாரின் கவிதை தற்ஸ்தமிழில் வந்துள்ளது... உங்கள் சேவைக்கு எம் பிரத்தியேகப் பாராட்டுக்கள்...!குருவிகளே அதை நான் தான் அனுப்பினான், முதலில் இந்திய சட்டப்படி தங்களுக்கு பிரச்சனைகள் வரும் என்று பிரசுரிக்க பயந்தார்கள், இதற்கு பொருப்பான ஆசிரியர் அனுஷிராம்(ரமேஸ்) அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால் கடைசியில் அவர் சம்மதித்தார், அவருக்குதான் நன்றி சொல்லவேண்டும்.
http://thatstamil.com/specials/art-culture...s/pudhuvai.html
நட்புடன் குருவிகள்...!

