11-28-2004, 01:20 AM
tamilini Wrote:Quote:நேரடி ஒலி ஒளி பரப்புப் பாத்தோடன... மாவீரர் கனவுகள் நிறை வேறிடுமா... உப்படிக் கனக்க இருக்கு.... அங்க ஆரோ விளையாட இங்க வீட்டில இருந்து கொஞ்சம் போடுற கூச்சலில செவிப்பறை வெடிச்சிடும்...அந்தக் கணக்கில இல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாத்து கொஞ்சம் சிந்திச்சாச் சுபம்
மாவீரர்கள் கனவுகள் நிறைவேறாது என்புது உண்மை தான் ஆனால்.. நமக்கு ஒரு நிறைவு கிடைக்கும்.. அதைப்பாத்தா.. அதைவிட நம்ம சிறுவயது நண்பர்கள் நிறைய இருக்கினம் அவர்களையும் பாக்கலாம்.. பாவம் இணைப்பில்லாதவை இப்படி புலம்ப வேண்டியது தான்..." :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப பின்னணியில யார் தெரியினம் என்று பார்க்கவே பாக்கிறனியள்...இப்ப விளங்கிட்டுது...ஏன் விழுந்தடிக்கிறியள் எண்டு... ஏதோ நடக்கட்டும்...! இதுவும் பெண்களின் குணத்தில் ஒன்று ஓசி எண்டா ஊசியும் விழுங்குங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

