11-27-2004, 07:48 PM
kavithan Wrote:அவர் வரவேற்பு பகுதியில் இட்டதை கருத்துக்களின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் பொறுத்து அந்த அந்த தலைப்புக்குகீழ் நிர்வாகத்தினர் இட்டிருப்பார்கள்.
ஆம். சரியாகச் சொன்னீர்கள். தாங்கள் குறிப்பிட்டவாறு நான் முதலில் வரவேற்புப்பகுதியிற்றான் பதித்தேன்.
-திரு

