11-27-2004, 06:40 PM
Quote:கடற்புலிகளைப் பலம் பண்ண 300 கோடி வேண்டுமாம்...சரி கோடி கொடுக்க வேணாம் ஒரு நாள் உணவுக்கு ஒரு 20 பவுண் என்று மிச்சம் பிடிச்சுக் கொடுங்க பாப்பம்.. மாதத்துக்கு 80 பவுன்...ஆளாளுக்கு....!
சரி குருவிகளே இப்படி தொடங்கிய பின் பிறகென்ன வேண்டும்... உங்கள் பவுன் போய்ச்சேரும் முன் நாங்கள் மிச்சம் பிடிச்சிடுவம் கவலைப்படாதேங்க :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

