11-27-2004, 06:38 PM
Quote:அந்த யதார்த்த மனித குணத்தத்தான் தொலைச்சிட்டு நிக்கிறான் மனிதன்...அதுதான் ஆராய்ச்சி செய்யுறாங்க... அதுகளுக்கு காரணம் என்ன என்று... நீங்க அப்ப அதுகள எப்பவோ தொலைச்சிட்டியளா...கடவுளே....!
அப்படியா.. உங்களை மாதிரி குருவிகளுக்கு யதார்த்த மனிதர்களை காண்பது கஸ்டம் தான்.... நாம் காண்கிறோம் சகல விதமான மனிதர்களையும்....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

