Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் அவநம்பிக்கையும்....!
#47
Quote:சின்ன உதாரணம்... ஒரு இடத்தில நண்பன் ஒருவன் கடனா ஒரு புத்தகம் கேட்டான்... சரி நண்பன் தானே என்று கொடுத்தோம்...சில மாதங்கள் ஆகியும் புத்தகம் திரும்பி வரவில்லை... கேட்டோம் எங்கையடா புத்தகம்... அவன் சொன்னான் இன்னொருத்தனட்டக் கொடுத்தம் என்று... சரி அவனைக் கேட்டால் அவன் ஒரு பெட்டேட்ட கொடுத்திட்டான்... நாங்க சொன்னம் வேண்டித்தா என்று..அவன் சொன்னான் போய் கேட்டு வாங்கென்று... தலைவிதிய நொந்தபடி போய்க் கேட்டம்...எடியே பொண்ணு இப்படி ஒரு புத்தகம் உன்னட்ட இருக்காம் தாறியா படிச்சிட்டுத் தாறன் என்று...அவள் என்ன சொல்லி இருப்பாள்... உடன சொன்னால்...அப்படி ஒரு புத்தகம் என்னட்ட இல்லையே...அடி பாவி... பிறகு நாங்களே சொன்னம் இன்னார் தந்த புத்தகம் நம்மதுதான் தாயே அதைத் திருப்புத் தந்துறீங்களா என்று...நோனா அடுத்த நாள் அசடு வழியக் கொண்டாந்து தந்தா....தேவையா இது...! (சில வேளை நாங்க கேட்டம் விதம் பிடிக்கல்லையோ தெரியாது...ஒரு சோடா இல்ல சொக்கிலேட்ட இல்ல ஐஸ்கிறீம வாங்கிக் கொடுத்து வழிஞ்சு கேட்டிருந்தால் தந்திருக்கக் கூடும்)....!
இப்படிப் பலதுகள்...சாதாரணமாத் திரியுதுகள்...அதுகளுக்கு இது சிம்பிள் மற்றர்...!


அந்தப்பெண்ணுட்ட நீங்கள் முதலிலே அது என் புத்தகம் தாங்க என்று கேட்டிருந்தா தந்திருப்பா..?? அதைவிட்டுவிட்டு பெண்ணே உன் கிட்ட ஒரு புத்தகம் இருக்காம் தா என்ன இது.. பூச்சுத்தலா..?? உங்க புத்தகம் அதை சாதாரனமாக கேட்டிருக்கலாம்.. நீங்கள் கேட்ட விதத்ததை பாக்கத்தான் வழிஞ்ச மாதிரி இருக்கு....??? அதைவிட அந்தப்பொண்ணின் புத்தகமும் கிடையாது... 3 வது நபரின் புத்தகம்... தன்னிடம் அந்த புத்தகம் இல்லை என்று அந்த பெண் சொன்னதில எந்த தப்பும் இல்லையே... எல்லாம் பாக்கிற விதத்தில இருக்கு....
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 11-25-2004, 04:17 PM
[No subject] - by kuruvikal - 11-25-2004, 05:04 PM
[No subject] - by tamilini - 11-25-2004, 06:07 PM
[No subject] - by kuruvikal - 11-25-2004, 06:26 PM
[No subject] - by tamilini - 11-25-2004, 06:34 PM
[No subject] - by kuruvikal - 11-25-2004, 06:37 PM
[No subject] - by MEERA - 11-25-2004, 10:35 PM
[No subject] - by வெண்ணிலா - 11-26-2004, 11:37 AM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 02:00 PM
[No subject] - by tamilini - 11-26-2004, 02:06 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 02:19 PM
[No subject] - by tamilini - 11-26-2004, 03:34 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 04:06 PM
[No subject] - by tamilini - 11-26-2004, 04:10 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 04:14 PM
[No subject] - by tamilini - 11-26-2004, 04:25 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 04:29 PM
[No subject] - by Om_shanthi - 11-26-2004, 04:39 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 04:43 PM
[No subject] - by Om_shanthi - 11-26-2004, 04:53 PM
[No subject] - by tamilini - 11-26-2004, 04:58 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 05:02 PM
[No subject] - by Om_shanthi - 11-26-2004, 05:08 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 05:11 PM
[No subject] - by kuruvikal - 11-26-2004, 05:17 PM
[No subject] - by tamilini - 11-26-2004, 06:40 PM
[No subject] - by kavithan - 11-27-2004, 12:15 AM
[No subject] - by shiyam - 11-27-2004, 03:35 AM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 04:18 AM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 04:26 AM
[No subject] - by shiyam - 11-27-2004, 04:27 AM
[No subject] - by வெண்ணிலா - 11-27-2004, 05:04 AM
[No subject] - by வெண்ணிலா - 11-27-2004, 05:07 AM
[No subject] - by kavithan - 11-27-2004, 08:35 AM
[No subject] - by tamilini - 11-27-2004, 12:04 PM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 01:32 PM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 01:48 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 01:49 PM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 01:55 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 02:06 PM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 02:17 PM
[No subject] - by kuruvikal - 11-27-2004, 02:24 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 06:30 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 06:35 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 06:38 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 06:40 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 06:50 PM
[No subject] - by kuruvikal - 11-28-2004, 01:14 AM
[No subject] - by kuruvikal - 11-28-2004, 01:17 AM
[No subject] - by kuruvikal - 11-28-2004, 01:20 AM
[No subject] - by tamilini - 11-29-2004, 12:59 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 01:06 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 01:19 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 01:27 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 01:28 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 01:35 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 01:36 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 01:47 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 02:03 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 02:12 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 02:28 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 02:33 PM
[No subject] - by வெண்ணிலா - 11-29-2004, 02:38 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 02:49 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 03:04 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 03:14 PM
[No subject] - by வெண்ணிலா - 11-29-2004, 03:17 PM
[No subject] - by வெண்ணிலா - 11-29-2004, 03:19 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 03:25 PM
[No subject] - by kuruvikal - 11-29-2004, 03:28 PM
[No subject] - by tamilini - 11-29-2004, 03:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)