11-27-2004, 06:30 PM
Quote:ஆண் பெண் பாசம் பற்றி.... குறிப்பா இளைஞர் யுவதிகள் பற்றி.... அதிலும் குறிப்பாக நாகரீக உச்சியில் மிதப்பதாக கனவோட அலையுற இளைஞர்கள் யுவதிகள் பற்றி... நிச்சயமா... அதுகளுக்கு சோ காட்டிற அளவிற்கு சோ வா சிந்திக்க முடியுதோ.... பறவைகள் விலங்குகள் கூட மறைஞ்சு செய்யுறத மறைச்சு வைச்சிருக்கிறத உதுகள் நாகரிகத்தின் பெயரால் திறந்து செய்துகள் திறந்து திரியுதுகள்....இதெல்லாம் எந்த நாகரீகமோ...விஞ்ஞானிகள் உதையும் ஆராயலாமே... சா...உவையள் உது செய்யாயினம்... தங்கட வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடம்...உது நாங்க தான் செய்ய வேணும்...!
Quote:தாய்க் கோழி எங்கட பிரண்ட்...அப்பாச் சேவலும் பிரண்ட்.... ஒரு நாள் விசேடமா ஒரு உணவு கிடைக்க அதை கோழிகளுக்குக் கொடுத்தம்.... அம்மா கோழி கூப்பிட்டு குஞ்சுக்குக் கொடுக்க அப்பா கோழியும் கூப்பிடுகுது... குஞ்சுகள் சாப்பாட்டில மிணக்கடப் போகல்ல...அம்மாக் கோழி போய் சாப்பிடுகுது.... என்ன பாசம் அதுகளுக்க.... ஒரு விசயம் எங்கள் வீட்டு பிராணிகள் எதுவும் அடுத்த வீட்டுக்கெலாம் போகாதுகள்...!
என்ன இங்க ஒன்று புலம்புது என்ன நடந்திச்சு.. இங்க பாருங்க குருவிகாள் நீங்கள் உங்க பிரண்ட் கோழியைப்பற்றி சொன்னீங்களா..?? அதுக்கு தான் நாம் அம்மா பற்றி சொன்னம் சரியா...???????? :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

