11-27-2004, 02:24 PM
[quote=tamilini]நல்ல குணமும் வேண்டாம் தீய குணமும் வேண்டாம் யாதார்தமாய் மனித குணம் போதும்.. நாம் நேரடி ஒளி ஒலி பரப்பு பாக்க போறம்...!
அந்த யதார்த்த மனித குணத்தத்தான் தொலைச்சிட்டு நிக்கிறான் மனிதன்...அதுதான் ஆராய்ச்சி செய்யுறாங்க... அதுகளுக்கு காரணம் என்ன என்று... நீங்க அப்ப அதுகள எப்பவோ தொலைச்சிட்டியளா...கடவுளே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நேரடி ஒலி ஒளி பரப்புப் பாத்தோடன... மாவீரர் கனவுகள் நிறை வேறிடுமா... உப்படிக் கனக்க இருக்கு.... அங்க ஆரோ விளையாட இங்க வீட்டில இருந்து கொஞ்சம் போடுற கூச்சலில செவிப்பறை வெடிச்சிடும்...அந்தக் கணக்கில இல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாத்து கொஞ்சம் சிந்திச்சாச் சுபம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கடற்புலிகளைப் பலம் பண்ண 300 கோடி வேண்டுமாம்...சரி கோடி கொடுக்க வேணாம் ஒரு நாள் உணவுக்கு ஒரு 20 பவுண் என்று மிச்சம் பிடிச்சுக் கொடுங்க பாப்பம்.. மாதத்துக்கு 80 பவுன்...ஆளாளுக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அந்த யதார்த்த மனித குணத்தத்தான் தொலைச்சிட்டு நிக்கிறான் மனிதன்...அதுதான் ஆராய்ச்சி செய்யுறாங்க... அதுகளுக்கு காரணம் என்ன என்று... நீங்க அப்ப அதுகள எப்பவோ தொலைச்சிட்டியளா...கடவுளே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நேரடி ஒலி ஒளி பரப்புப் பாத்தோடன... மாவீரர் கனவுகள் நிறை வேறிடுமா... உப்படிக் கனக்க இருக்கு.... அங்க ஆரோ விளையாட இங்க வீட்டில இருந்து கொஞ்சம் போடுற கூச்சலில செவிப்பறை வெடிச்சிடும்...அந்தக் கணக்கில இல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாத்து கொஞ்சம் சிந்திச்சாச் சுபம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கடற்புலிகளைப் பலம் பண்ண 300 கோடி வேண்டுமாம்...சரி கோடி கொடுக்க வேணாம் ஒரு நாள் உணவுக்கு ஒரு 20 பவுண் என்று மிச்சம் பிடிச்சுக் கொடுங்க பாப்பம்.. மாதத்துக்கு 80 பவுன்...ஆளாளுக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>