11-27-2004, 01:49 PM
Quote:நாங்க சின்னனா இருக்கே அவதானிச்சு அதிசயப்பட்டதும் ஆச்சரியப்பட்டதுமான ஒரு விசயம்.... எங்கள் வீட்டில் கோழி குஞ்சுகளோட நின்றது நாங்க குருவிகளா.. குஞ்சுகள் எங்களோடையும் விளையாடுங்கள்... தாய்க் கோழி எங்கட பிரண்ட்...அப்பாச் சேவலும் பிரண்ட்.... ஒரு நாள் விசேடமா ஒரு உணவு கிடைக்க அதை கோழிகளுக்குக் கொடுத்தம்.... அம்மா கோழி கூப்பிட்டு குஞ்சுக்குக் கொடுக்க அப்பா கோழியும் கூப்பிடுகுது... குஞ்சுகள் சாப்பாட்டில மிணக்கடப் போகல்ல...அம்மாக் கோழி போய் சாப்பிடுகுது.... என்ன பாசம் அதுகளுக்க.... ஒரு விசயம் எங்கள் வீட்டு பிராணிகள் எதுவும் அடுத்த வீட்டுக்கெலாம் போகாதுகள்...!
இது உண்மையா எப்படி நமக்கு தெரியும்...!
நம்ம அம்மாவும் பெண் தானே.. அவங்க ஒரு பிள்ளை பள்ளிக்கூடத்தால வராட்டாலும் காத்திருப்பா.. வந்தவுடன் தான் நமக்கு சாப்பாடு தந்து விளையாட இல்லை படிக்க அனுப்பி விட்டு அப்பா வந்தவுடன் தான் சாப்பிடுவா.. நாங்கள் சொன்னாலும் கேக்க மாட்டா.. இங்க இருக்கிற பெண்கள் ஆண்கள் எல்லாம் வேலைக்கு போறாங்களா.. சோ களைப்பா இருந்திருக்கும் றெஸ்ட் எடுத்திருக்கலாம்... ?? இதைவிட தினம் நாம் சாப்பிடறதை விட வேறை விசேசமாய் செய்யிற பண்டங்கள் சாப்பிடா நம்ம அம்மா.. நாம் பிறகு சாப்பிட என்று வைப்பா.. இது நமக்கு தெரியும் இல்லையா..?? அப்ப நாங்கள் சாப்பிடும் போது அவாக்கு தீத்திறது... அப்பாவும் அப்படி தான்.. அதெல்லாம் பழைய இனிமையான கதைகள்.. நீங்கள் வேறை எந்த அம்மாவும் பிள்ளையைத்தான் முதலில் பாப்ப .. அடுத்தது கணவன்.. பிறகு தான் மற்றதெல்லாம் அப்படி என்று நினைக்கிறன்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

