11-27-2004, 01:48 PM
vennila Wrote:kuruvikal Wrote:சேவல் கூவவே சக்தி போதாது...அதுக்க எடை கூடுறதாவது... கோழி கூவவும் மாட்டுது கூப்பிடவும் மாட்டுது... சுயநலம் பிடிச்சது... அதுதான் பெண்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அண்ணா அப்போ பெண்களெல்லாம் சுயநலவாதிகள் என்கிறீர்களா? :?:
எல்லாம் என்றில்லை.... பெரும்பாலும்....தங்கையே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சின்ன உதாரணம்... ஒரு இடத்தில நண்பன் ஒருவன் கடனா ஒரு புத்தகம் கேட்டான்... சரி நண்பன் தானே என்று கொடுத்தோம்...சில மாதங்கள் ஆகியும் புத்தகம் திரும்பி வரவில்லை... கேட்டோம் எங்கையடா புத்தகம்... அவன் சொன்னான் இன்னொருத்தனட்டக் கொடுத்தம் என்று... சரி அவனைக் கேட்டால் அவன் ஒரு பெட்டேட்ட கொடுத்திட்டான்... நாங்க சொன்னம் வேண்டித்தா என்று..அவன் சொன்னான் போய் கேட்டு வாங்கென்று... தலைவிதிய நொந்தபடி போய்க் கேட்டம்...எடியே பொண்ணு இப்படி ஒரு புத்தகம் உன்னட்ட இருக்காம் தாறியா படிச்சிட்டுத் தாறன் என்று...அவள் என்ன சொல்லி இருப்பாள்... உடன சொன்னால்...அப்படி ஒரு புத்தகம் என்னட்ட இல்லையே...அடி பாவி... பிறகு நாங்களே சொன்னம் இன்னார் தந்த புத்தகம் நம்மதுதான் தாயே அதைத் திருப்புத் தந்துறீங்களா என்று...நோனா அடுத்த நாள் அசடு வழியக் கொண்டாந்து தந்தா....தேவையா இது...! (சில வேளை நாங்க கேட்டம் விதம் பிடிக்கல்லையோ தெரியாது...ஒரு சோடா இல்ல சொக்கிலேட்ட இல்ல ஐஸ்கிறீம வாங்கிக் கொடுத்து வழிஞ்சு கேட்டிருந்தால் தந்திருக்கக் கூடும்)....!
இப்படிப் பலதுகள்...சாதாரணமாத் திரியுதுகள்...அதுகளுக்கு இது சிம்பிள் மற்றர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

