11-27-2004, 12:25 PM
இன்று தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் தின உரை மிகவும் உறுதியானதாக இருக்கும்.
ஜ சனிக்கிழமைஇ 27 நவம்பர் 2004 ஸ ஜ கிளிநொச்சியிலிருந்து சொக்கன் ஸ
தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்தின உரை இன்று வெளிவரும் நிலையில் இந்த உரையில் சில மிக முக்கியமான விடயங்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவீரர் தின உரை இராணுவ அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டுவதுடன் சமாதானப் பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும். என்பதனையும் நீண்டு செல்லும் சமாதானப் பேச்சுவார்த்தை மாவீரர்களின் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் பங்கம் ஏற்படுத்துவதுடன் அதன் பிரதிபலிப்புகளையும் தெளிவாகவும் எடுத்துரைக்கப்படவிருக்கிறது.
இந்தக் கருப்பொருளில் இன்றைய மாவீரர் தின உரை இடம்பெறும் எனவும் தெரிய தெரியவருகிறது.